உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனைக் கண்காட்சி நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்ட சிறுதொழில் முயற்சியாண்மையின் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனைக் கண்காட்சி நாளை(ஓகஸ்ட் 29) மற்றும் நாளைமறுதினம் (ஓகஸ்ட் 30) மு.ப 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நல்லூர் முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் இந்த விற்பனைக் கண்காட்சி இடம்பெறும்.

Share this Article