மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டிக்கான அட்டவணை,விதிமுறைகள் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்கும்பான் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தின் 10 ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு தீவகரீதியாக நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மண்கும்பான் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Share this Article