அராலி சவாரித்திடலில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டில் சவாரிப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்திவரும் பல்வேறுபட்ட நிகழ்வுகளின் வரிசையில் தங்கப்பதக்கத்தை பரிசாக கொண்ட மாபெரும் மாட்டுவண்டில் சவாரிப்போட்டி, நேற்று (ஓகஸ்ட் 20) அராலி சவாரித்திடலில் நடைபெற்றது.

அண்மைக் காலங்களில் யாழில் நடைபெற்ற போட்டிகளில் அதிகூடிய மாட்டுவண்டில் சோடிகள் பங்குகொண்ட போட்டியாக 98 காளைச் சோடிகளோடு தமிழர் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டில் சவாரிப்போட்டி அமைந்திருந்தது.

யாழின் பலபாகங்களில் இருந்தும் இந்தப் பாரம்பரிய விளையாட்டைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர் திரண்டிருந்தனர்.

 

 

Share this Article