சித்தன்கேணியில் தாச்சி சுற்றுப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாச்சி சுற்றின் இறுதிப்போட்டி சித்தன்கேணி வி.வி.க தற்காலிக மைதானத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பி.ப 03.30 மணி இடம்பெறவுள்ளது.

சித்தன்கேணி விநாயகர் அணியை எதிர்த்து சங்கானை இளங்கதிர் அணி களமிறங்கவுள்ளது.

சித்தன்கேணி  விநாயகர் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட தாச்சி சங்க அனுசரனையில் இந்தப் போட்டியை நடாத்தவுள்ளது.

 

Share this Article