நல்லூரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பைரத பீடம் தரிப்பிடத்தில் நிறுத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நல்லூரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பைரத பீடம் (சப்பறம்) இன்று(ஓகஸ்ட் 10) காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் காலை 10.00 மணியளவில் ஆலயத்தின் சப்பைரத தரிப்பிடத்தில் கொண்டுவந்து வைபவரீதியாக நிறுத்தப்பட்டது.

Share this Article