ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து 27 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 28 ஆம் திகதி சமூத்திர தீர்த்தத் திருவிழாவும் 29 ஆம் திகதி கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

Share this Article