தூய்மைப் பணியாளர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

Safe A live அமைப்பினால் வழங்கப்பட்ட களப்பணியின் போது அணிவதற்கான சீருடை, சப்பாத்து, கையுறை மற்றும் தலைக்கவசம் என்பன தூய்மைப்பணி உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

சபையின் தூய்மைபணியாளர்களின் சேவையை மேம்படுத்தும் முகமாக இந்தப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், பொறுப்பதிகாரிகள் விடய உத்தியோகத்தர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் பங்குபற்றினர்.

Share this Article