யாழ்.பொதுசன நூலக ஏற்பாட்டில் செல்வராஜாவின் இரு நூல்கள் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்.பொதுசன நூலக ஏற்பாட்டில் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் “RISING FROM THE ASHES” “யாழ்ப்பாணப் பொது நூலகம்” ஆகிய நூல்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் தலைமையில் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டன.

Share this Article