புலமைப்பரிசிலில் சித்தி பெற்ற இரண்டு மாணவர்களுக்கு காசோலை கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இரண்டு மாணவர்களின் கல்வி முயற்சினை ஊக்கப்படுத்தும் நோக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினரால் காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கல்வியே மனித வாழ்வினுடைய வளர்ச்சிக்குரிய அடிப்படை என்பதை நன்கறித்து சிறப்பாக தமது கல்வியை தொடரும் பல மாணவர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றது.

நாளைய சமூத்தினை வழிப்படுத்தும் இன்றைய மாணவர்களை நல்வழிப்படுத்தவும் அயராது உழைத்துவருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இந்த ஊக்கத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Share this Article