யாழ் மாவட்ட செயலரை சந்தித்த யாழ் கட்டளைத் தளபதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி Major General Sujeewa Hettiarachchi மரியாதை நிமிர்த்தமாக கடந்த 14 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

Share this Article