கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு சின்னத்தை வடிவமைத்த மாணவி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நினைவு சின்னத்தை வடிவமைத்த மாணவி திருமதி ர. ஸ்ரீசக்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

முன்னாள் இந்நாள் ஆசிரிய மாணவர்கள் அனுப்பி வைத்த 21 நூற்றாண்டு நினைவு சின்ன வடிவங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டது.

Share this Article