யாழ். பொது நூலகத்துக்கு கொமர்ஷல் வங்கியால் கணினிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பொது நூலகத்தின் கணனிப் பகுதிக்கு “கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியத்தால்“ எட்டு கணனிகளும், சில உபகரணங்களும் அன்பளிப்பாக நேற்று(ஜூன் 16) வழங்கப்பட்டன.

வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

Share this Article