யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ – 11 முன்பள்ளிச் சிறார்கள் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முன்பள்ளிச் சிறார்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று காலை(ஜூன் 14) முன்பள்ளிச் சிறார்களை அளவுக்கதிகமாக ஏற்றியவாறு பயணித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article