யாழ் நகரில் மூன்று நாட்கள் யோகா தியான வகுப்புகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்தியாவில் இருத்து வருகை தரும் மெய் ஞானாசிரியர்களால் நடத்தப்படும் 3 நாட்கள் யோகா தியான வகுப்புகள் யாழ் நகரில் எதிர்வரும் 24, 25,27 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

காலை 8.30 தொடக்கம் 5.30 மணி வரை இந்த வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.

முற்பதிவுகளுக்கு 0770702595, 0212211209, 0777607026 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article