கடலில் மிதந்து வந்த 53 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, மாமுனைக் கடற்பரப்பில் 125 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூன் 8) அதிகாலை ரோந்து சென்ற கடற்படையினர் கடற்பரப்பில் மிதந்த 53 கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா வெற்றிலைக்கேணி கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share this Article