மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இத் தேர்தல் தொடர்பான அறிவித்தல் மற்றும் வேட்பாளர் விபரம் அடங்கிய கடிதம் பதிவுத்தபாலில் ஆயிரத்து 517 அங்கத்தவர்களுக்கு தேர்தல் ஆணைக் குழுவால் இன்று(ஜூன் 07) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னராக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article