பணியிலிருந்து ஓய்வு பெற்ற சரா. புவனேஸ்வரன் கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர், தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து நேற்றுடன் (மே 31) அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற சரா. புவனேஸ்வரன் அவர்களுக்கான கௌரவிப்பு நேற்று கோப்பாய் ஆசிரிய கலாசாலை காலை ஒன்றுகூடலில் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article