யாழ்ப்பாணம் கஸ்த்தூரியார் வீதியில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் கஸ்த்தூரியார் வீதியில் அமைந்துள்ள CB Computer பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று (மே 30) நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 19 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article