மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (மே 29) காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழக உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த முகாமில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர்களைக் காக்க ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article