சேவ் எ லைவ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சேவ் எ லைவ் (Safe a Life) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக் கொடை முகாம் நேற்று (மே 26) யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

குருதிக்கொடை முகாமில் கலந்துகொண்டு 22 பேர் குருதிக் கொடை வழங்கினர்.

Share this Article