செம்பிறை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கம் யாழ்ப்பாணம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை முகாம் நேற்று (மே 23) கோவில் வீதியில் அமைந்துள்ள அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் விசேட அதிரடி படையினர் மற்றும் விழிப்புலன் அற்றோர் உட்பட 33 பேர் இரத்ததானம் செய்துள்ளார்கள்.

Share this Article