உயர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் உயர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் நேற்று (மே 18) கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழ், சிங்கள மாணவர்கள் உட்பட சுமார் 68 பேர் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article