தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் எதிர்வரும் 22 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில்,
எதிர்வரும் 22 ஆம் திகதி காலை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article