யாழ் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி மேலதிக நூல்கள் யாழ் மாநகரசபை ஆணையாளரால் இன்றையதினம் (மே 11) சிறைச்சாலை அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

யாழ் பொது நூலகத்தில் உள்ள மேலதிக நூல்களின் ஒரு தொகுதியே இவ்வாறு கையளிக்கப்பட்டது.

Share this Article