க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு நாளை இணையவழிக் கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண அதிபர்கள் சங்கம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சூம் ஊடான இணையவழிக் கருத்தரங்கு ஒன்றை நாளை (மே 12) இரவு 7.00 மணிக்கு நடாத்தவுள்ளது.

விஞ்ஞான பாட வினாக்களுக்கு விடையளிக்கும் உத்திகள் எனும் தலைப்பில் குறித்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

வளவாளராக திரு.ஐயாத்துரை தயாபரன் (உதவிக்கலிவிப் பணிப்பாளர் – விஞ்ஞானம் யாழ்ப்பாணக் கல்வி வலையம்) கலந்துகொள்ளவுள்ளார்.

2023 க.பொ.த (சா.தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் சகல மாணவர்களையும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Meeting ID – 814 2784 6792

Passcode – nppu2023

Share this Article