மின்சாரம் தாக்கி உயர்தரத்தில் கற்கும் மாணவன் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழதுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும், 18 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயரிழந்தார்.

அவரின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article