நவீல்ட் பாடசாலை மாணவியின் ஆவணங்களை கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, கைதடி நவீல்ட் பாடசாலை மாணவியான நந்தகுமார் (ரெயிலர் குமார் ) கிருஸ்திகா என்பவரின் விளையாட்டுச் சான்றிதழ்கள், பாடசாலை தேர்ச்சி அறிக்கை, கலைநிகழ்வுகளுக்கான சான்றிதழ்கள்
என்பன பேரூந்தில் தவறவிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – யாழ்ப்பாணம் போக்குவரத்தின் போது இவை தவறவிடப்பட்டுள்ளன. கண்டெடுத்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு ஒப்படைத்து உதவுமாறு கோரப்பட்டுள்ளது.

* 0768810195 (தாய்)
0773442615 (அண்ணன்)
0779136640(மாமா)

Share this Article