கைதடி பனை அபிவிருத்தி நிறுவனத்துக்கு இந்திய குழு விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்தியாவிலிருந்து வருகைததந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்  சபையினுடைய பனை ஆராய்ச்சி  நிறுவனத்தை இன்று (மே 2) பார்வையிட்டனர்.

இந்தியாவின் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் என்.ஏ.கோன்  தலைமையிலான குழவினர் பனை ஆராய்ச்சி  நிறுவனத்தின்  ஆய்வுகூடங்களை பார்வையிட்டனர். மேலும் பனைசார் உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டனர்.

Share this Article