தமிரசுக்கட்சியின் வேட்பாளர் சுரேன் குருசாமி அவர்கள் இன்று நெடுந்தீவில் தேர்தல் பிரச்சாரம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தமீழிழ விடுதலை இயக்கத்தின் சார்பாக இலக்கம் 05இல் போட்டியிடும் திரு.சுரேன் குருசாமி அவர்கள் இன்று (ஜீலை 22) தனது பிரச்சார செயற்பாடுகளை நெடுந்தீவில் மேற்கொண்டார்

வேட்பாளரும், அவரது ஆதரவாளர்களும் நெடுந்தீவிற்கு சென்று பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் இணைந்து அவருடன் இணைந்து பிரச்hரத்தினை மேற்கொண்டனர்.

Share this Article