நளினி சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று இரவு சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதிகாரிகள் அவரை துன்புறுத்தியிருக்கலாம் என நளினியின் சட்டத்தரணி குற்றச்சாட்டு.

Share this Article