பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று பிறக்கின்ற 2023 ஆங்கில புதுவருடத்தில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கி, செல்வம் செழித்து நலமுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இறையருள் மேலோங்கி எல்லோரும் இன்புற்றிருக்கவும், இந்த ஆண்டு சிறப்புற அமையவும், எல்லோர் மனங்களிலும் இன்பம் பொங்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், இறை ஆசியையும் வேண்டி நின்கின்றேன்.

பிரம்மஸ்ரீ கா.புவனேந்திரசர்மா.
இந்து மத குரு
நெடுந்தீவு

Share this Article