இராஜாங்க அமைச்சரது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வுள் யாழில் இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கௌரவ பெருந்தாட்ட இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அவர்களது 50வது பிறந்த தினத்தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாமும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (செப்ரம்பர் – 15) யாழ்ப்hணத்தில் இடம் பெற்றது.


சுண்ணாகம் கதிரமலைச் சிவன் கோவிலில் இடம் பெற்ற இரத்தான நிகழ்வில் இளைஞர்கள் பங்கு கொண்டு இரத்தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 100 வறிய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா 2500.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வுகளில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் அவர்கள் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்தார்

Share this Article