நாளைய தினம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் இடங்கள் யாழ்.மாவட்டம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நாளைய தினம் கீழ்காண் இடங்களில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
சங்கானை – தொல்புரம் விக்னேஸ்வரா பாடசாலை
மூளாய் – சிவப்பிரகாச பாடசாலை
சாவகச்சேரி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் – கைதடி
கோல்ட் ஜீவுளி மண்டபம் – சாவகச்சேரி
பிரதேச வைத்தியசாலை – வரணி
பிரதேச வைத்தியசாலை – கொடிகாமம்
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி
வைத்தீஸ்வரா கல்லூரி
நல்லூர் துர்க்கா மண்டபம்
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
கோப்பாய் உரும்பிராய் இந்துக் கல்லூரி
நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை
புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயம்
பிரதேச வைத்தியசாலை – அச்சுவேலி
மருதங்கேணி நாகர்கோவில் மகா வித்தியாலயம்
உடுத்துறை சிகிச்சை நிலையம்
நல்லூர் பொது சுகாதார மண்டபம்; – நாவலடி
மஞ்சவனப்பதி கோவில்
யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – நல்லூர்
பருத்தித்துறை யாஃ வட இந்து மகளிர் கல்லூரி
சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலை
சுதுமலை சின்மயா பாரதி பாடசாலை
மானிப்பாய் மெமோறியல் பாடசாலை
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
உடுவில் மகளிர் கல்லூரி
இணுவில் இந்துக் கல்லூரி
தாவடி இ.த.க பாடசாலை
புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலை
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – உடுவில்
ஏழாலை முத்தமிழ் மன்றம்
வேலணை – புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயம்
Share this Article