நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த 29ம் திகதி (ஜீன் – 29) நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போதைய கொவிட் 19 நோய்த்தொற்றுக் காரணமக பாதிக்கப்பட்டுள்ள மக்களது நிலமைகளினைக் கருத்திற் கொண்டு 03 கிராம சேவையாளர் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்ட 61 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


கடந்த வாரம் பாரளுமன்ற உறுப்பினர் அவர்களால் நெடுந்தீவில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தீவகங்களின் சில பகுதிகளிலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Share this Article