நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைகக்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமரர் நாகேசு சிவராசு சிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின ஞாபகாhத்த நிகழ்வினை முன்னிட்டு நயினாதீவில் நேற்றைய தினம் (ஜீன் 29) உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


நயினை மண் மீது அளவற்ற அன்பு கொண்டு அமரர் நாகேசு சிவராசு அவர்களின் புதல்வர்களின் நிதிப்பங்களிப்பில் 42 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article