75 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் யாழ் மறைமாவட்ட ஆயர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இன்று (மே 13) தமது 75 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.

அவரை வாழ்த்தி அவரின் பணி வாழ்வு சிறக்க யாழ் மறை மாவட்ட ஆயர் இல்லம் வேண்டி நிற்கின்றது.

Share this Article