68.25 வீதமான வாக்குகள் பதிவாகின

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம்ää நெடுந்தீவு மகாவித்தியாலயம்ää நெடுந்தீவு சுப்ரமணிய வித்தியாலயம் ஆகிய 03 வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டன
மொத்தமாக 3263 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் 2227 வாக்குகள் 03 வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவு செய்ப்பட்டுள்ளன. 500 மேற்பட்ட வாக்களர்கள் நெடுந்தீவிற்கு வெளியில் இருந்து வருகை தந்து தங்களது வாக்குரிமையினை செலுத்தியதனை அவதானிக்க முடிந்தது.


வாக்குப்பெட்டிகள் யாவும் பாதுகாப்பான முறையில் உலங்குவானூர்தி மூலம் நெடுந்தீவில் இருந்து மாலை எடுத்துச் செல்லப்பட்டது.

Share this Article