அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இந்திய தமிழக மீன்பிடிப் படகும் , அதிலிருந்த 03 இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பைபர் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மற்றும் எரிபொருள் இன்மை காரணமாக காற்றின் வேகத்தினால் திசை மாறி யாழ்–அனலைத்தீவுகடற்பரப்பில் கரை ஒதுங்கிது.
இதிலிருந்து மூவரையும் அப்பகுதியினர் காப்பாற்றி அனலைத்தீவுகடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது ங