51 ஆவது கட்டளைத் தளபதி – யாழ்.அரசாங்க அதிபர் சந்திப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராஷிக் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றையதினம்(ஒக்.24) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர் ,திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரும் பிரசன்னமாகி விருந்தை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article