வடமராட்சியில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி உடுப்பிட்டி நாவலடிப் பகுதியில் நேற்று(ஒக்ரோபர் 26) மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

அப்பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடல் கூற்று சோதனைககாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article