யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் எதிர்வரும் 23 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Share this Article