ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு நிகழ்வுகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவகம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்கிளிற்கு இடையேயான இளைஞர் விiயாட்டு நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஊர்காவற்துறை மெலிஞ்சுமுனை இருதயராசா விளையாட்டு மைதானத்தில்  இடம் பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது

நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஊர்காவற்துறை ஞான ஒளி இளைஞர் கழகமும் நாரந்தனை அண்ணா இளைஞர்கழகமும் பங்கு பற்றியது மிக விறுவிறுப்பாக இடம் பெற்ற போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களும் போடத நிலையில் சமநிலை உதைப்பின் ஊடாக ஊhற்காவற்துறை ஞான ஒளி இளைஞர் கழகத்தினர் வெற்றி பெற்றனர்

Share this Article