நேர்மைக்கு மகுடம் விருது வழங்கி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முன்மாதிரியான அரச சேவையாளர்களை கௌரவிக்கும் TISL நிறுவனத்தின் Intergrity Icon (நேர்மைக்கு மகுடம்) 2022/23 விருது நிகழ்வில் நேர்மைக்கு மகுடம் எனும் அதி உன்னத விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிறந்த ஐந்து அரச சேவையாளர்களில் ஒருவரான சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதேச செயலாளர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(ஓகஸ்ட் 21) பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Share this Article