நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகம் நடாத்தும் இரத்ததான முகாம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகம் நடாத்தும் இரத்ததான முகாம் இன்று(ஓகஸ்ட் 20) காலை 9.00 மணிக்கு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

அமரர் செபமாலை ஜெறின்சனின் இரண்டாவது ஆண்டு நினைவாக இம் முகாம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article