கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள் இருவர் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை – 2025 இல் 25 ஆண்டுகளின் பின்னர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

றமணரூபன் ருக்சி – 149
றமேஸ் ரித்திக்கா – 138
100 மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள்
சசீபன் டக்க்ஷா – 121
கஜேந்திரன் கன்சிக்கா – 106
கமலராஜன் கஸ்மியா – 101
சசீகரன் பவீன் – 101
நிசாந்தன் லெஸ்வின் – 101
70 மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள்
றோசான் காவியா – 90
குலேந்திரன் அபியூத் – 81
சுவேந்திரராஜா சுஜித் – 76
சுரேஷ் சகானா – 73
மகேந்திரராசா சானுஜா– 71
கோப்பாய் கல்விக் கோட்டத்திலே பின்தங்கிய கிராம பாடசாலைகளில் ஒன்றான கந்தவேள் தமிழ்கலவன் பாடசாலையின் 12 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல்பெற்றதும், 7 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றதும்வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் இரண்டு மாணவிகள் பெறுபேறுகளைபெற்றுக்கொண்டதும் வரலாற்று நிகழ்வாக பதியப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட பாடசாலையின்சிரேஷ்ட ஆசிரியர் திருமதி நளினி நவநேசன் அவர்களையும் , பாடசாலை சமூகத்தையும் பெருமை சேர்த்த மாணவமணிகளையும் பாடசாலையின் பழைய மாணவர்கள் வாழ்த்தி நிற்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.