இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:
- 2025 ஜனவரி 13 – பௌர்ணமி போயா தினம்
- 2025 பிப்ரவரி 04 – சுதந்திர தினம்
- 2025 பிப்ரவரி 12 – பௌர்ணமி போயா தினம்
- 2025 மார்ச் 13 – பௌர்ணமி போயா தினம்
- 2025 ஏப்ரல் 12 – பௌர்ணமி போயா தினம்
- 2025 ஏப்ரல் 13 – சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாள்
- 2025 ஏப்ரல் 14 – சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்
- 2025 மே 12 – வெசாக் பௌர்ணமி போயா தினம்
- 2025 மே 13 – வெசாக் பௌர்ணமி போயா தினத்திற்கு அடுத்த நாள்
- 2025 ஜூன் 10 – பொசன் பௌர்ணமி போயா தினம்
- 2025 ஜூலை 10 – பௌர்ணமி போயா தினம்
- 2025 ஆகஸ்ட் 08 – பௌர்ணமி போயா தினம்
- 2025 செப்டம்பர் 07 – பௌர்ணமி போயா தினம்
- 2025 அக்டோபர் 03 – உலக மதுவிலக்கு தினம்
- 2025 அக்டோபர் 06 – பௌர்ணமி போயா தினம்
- 2025 நவம்பர் 05 – பௌர்ணமி போயா தினம்
- 2025 டிசம்பர் 04 – உந்துவப் பௌர்ணமி போயா தினம்
- 2025 டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் தினம்