2024ஆம் ஆண்டு இத்தனை நாள்கள் விடுமுறையா? – வெளியானது வர்த்தமானி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2024ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியியிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 25 நாள்கள் பொது மற்றும் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article