வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு கிழக்கு வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது