அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் –
1. UTJ – ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
2. CTJ – சிலோன் தௌஹீத் ஜமா -அத்
3. SLTJ – ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
4. ACTJ – அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
5. JSM – ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
7. SLISM – இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,
8.ISIS அமைப்பு,
9. அல்கைதா (Al-Qaeda),
10. Save the Pearls அமைப்பு,
11. Super Muslim அமைப்பு
ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.