11 வியாபாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சட்ட நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று (மார்ச் 2) பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன் சந்தை, காக்கை தீவு இடங்களில் திடீர் பரிசோதனை மீன் சந்தை, சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article